
தூதுவளை > இது ஓரு "ஞானமூலிகை". வெப்பபம் உண்டாக்கி [Stimulant], கோழை அகற்றி [Expectorant], உரமேற்றி [Tonic]. இக்கீரையை பச்சையாக உண்டு முனிவர்கள் ஞானம் பெற்றறதாக சித்தர்களின் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாத, பித்த, சிலேத்துமங்கள் சமன் படுத்தபடுகிறது, இதனால் ஏற்படுகின்ற நரம்பு தளரிச்சி, நீரிழிவு, அஸ்த்துமா, காசநோய், இருதயவாய்வு போன்ற நோய்கள் குணமாகிறது. இதன் பூ தாது புஷ்டியை உண்டாக்கிகிறது, வேர் நரையையும், பல் வியாதியையும் போக்குகிறது.
தூதுவளை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்குந் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | மெய்யிருவித்திலையி |
தரப்படுத்தப்படாத: | Asterids |
வரிசை: | கத்தரி வரிசை |
குடும்பம்: | கத்தரிக் குடும்பம் |
பேரினம்: | கத்தரிப் பேரினம் |
இனம்: | S. trilobatum |
இருசொற் பெயரீடு | |
Solanum trilobatum |
www.pasumai4u.com
-----------------------------------------*****--------------------------------------------
ஆரைக்கீரை
ஆரைக்கீரை "கற்ப மூலிகை"களில் ஒன்றாகும்.
பித்த நோய்களை போக்கும், மூளைக் கோளாறு நீக்கும். தீராத பைத்தியம் தீர்க்கும், பால் வினை நோய்க்கு சிறந்த உணவே மறுந்து.
மூளைக் கோளாறுகளை நீக்க இக்கீரையை வெள்ளாட்டுப் பாலில் சிறிது மிளகு சேர்த்து, அரைத்து காலை வேளையில் பூசி மாலையில் குலித்து வரவேண்டும்.
ஆரக்கீரை | |
---|---|
ஆரக்கீரை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
பிரிவு: | பன்னம் |
வகுப்பு: | Polypodiopsida / Pteridopsida வார்ப்புரு:Au |
வரிசை: | Salviniales |
குடும்பம்: | Marsileaceae |
பேரினம்: | Marsilea |
www.pasumai4u.com
------------------------------------------*****--------------------------------------------------
வல்லாரை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்குந்தாவரம் |
தரப்படுத்தப்படாத: | மெய்யிருவித்திலையி |
தரப்படுத்தப்படாத: | Asterids |
வரிசை: | Apiales |
குடும்பம்: | Mackinlayaceae |
பேரினம்: | Centella |
இனம்: | C. asiatica |
இருசொற் பெயரீடு | |
Centella asiatica | |
www.pasumai4u.com